பிரதமர் அலுவலகம்
தூர்தர்ஷன் செய்தியின் வாராந்திர சமஸ்கிருத சஞ்சிகை ‘’வார்த்தாவலி’’-க்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUL 2020 3:36PM by PIB Chennai
தூர்தர்ஷன் செய்தி சேனலில் வாரந்தோறும் தொடர்ந்து ஒளிபரப்பாகி, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, ‘வார்த்தாவலி’ சமஸ்கிருத செய்தி சஞ்சிகை நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “देववाणीं संस्कृतभाषां वैश्विके पटले प्रचारप्रसारशिखरासनम् आसादयितुं कृतयत्नस्य डी.डी.न्यूज़-वाहिन्यां प्रसार्यमाणस्य 'वार्तावली'-कार्यक्रमस्य अतुल्यमस्ति योगदानम्। वार्तावल्याः पञ्चवर्षपूर्त्यवसरे संस्कृतकार्यक्रमसम्बद्धान् समस्तान् सदस्यान् दर्शकाँश्च अहं हृदयेन अभिनन्दामि”।என்று கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1636481)
வருகையாளர் எண்ணிக்கை : 254
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam