பிரதமர் அலுவலகம்
மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்
Posted On:
01 JUL 2020 10:27AM by PIB Chennai
மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “நமது மருத்துவர்களுக்கு – கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில், உணர்வுடன் முன்னணியில் நின்று மிகச் சிறப்பாக நமது நலனில் கவனம் செலுத்தும் மருத்துவர்களுக்கு – 2020 மருத்துவர்கள் நாளில் இந்தியா மரியாதை செலுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
(Release ID: 1635554)
Visitor Counter : 190
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam