பிரதமர் அலுவலகம்

ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2020 10:26AM by PIB Chennai

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


“பகவான் ஜெகந்நாதரின் ரத யாத்திரை நடைபெறும் புனிதமான இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பயபக்தியுடனும், முழுமையான ஈடுபாட்டுடனும் நடைபெறும் இந்த யாத்திரை நாட்டு மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். ஜெய் ஜெகந்நாத்! ” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 
 


(வெளியீட்டு அடையாள எண்: 1633542) வருகையாளர் எண்ணிக்கை : 196