அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குறைந்த கட்டணத்தில் நோவல் கொரோனா வைரஸ் பரிசோதனை

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUN 2020 4:02PM by PIB Chennai

நோவல் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக குறைந்த கட்டணத்தில், குறைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதிக்கும் ஒரு முறையை செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இந்த பரிசோதனை, ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்ஷன் நெஸ்டட் பிசிஆர் முறை என்றழைக்கப்படுகிறது. 

மேலும் விரிவான விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630875


-----


(வெளியீட்டு அடையாள எண்: 1631066) வருகையாளர் எண்ணிக்கை : 266
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Telugu