நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஊரடங்கின் போது இந்திய உணவுத்துறை சுமார் 160 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கிறது.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் (PMGKAY) கீழ் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உணவு தானியங்கள் உள்ளன.

Posted On: 13 MAY 2020 3:57PM by PIB Chennai

ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் தடையின்றி கோதுமை மற்றும் அரிசி வழங்குவதை இந்திய உணவுத்துறை (FCI) உறுதி செய்கிறது. அரசு /  FCI தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் 5 கிலோ / மாதம் / பயனாளியின் கீழ் உணவு தானியத் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் (PMGKAY) கீழ் 81.35 கோடி மக்களுக்கு நபருக்கு ஐந்து கிலோ கூடுதல் ஒதுக்கீடு செய்துள்ளது.

 

நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான உணவு தானியங்கள் FCI கையிருப்பில் உள்ளது. மே 1, 2020 நிலவரப்படி, கையிருப்பு நிலவரம் 642.7 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும்.  அதில் அரிசி 285.03 இலட்சம் மெட்ரிக் டன்,  மற்றும் கோதுமை 357.7 இலட்சம் மெட்ரிக் டன் 12.05.2020 வரை இருந்த நிலையில்,  159.36 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. NFSA இன் கீழ் மாநில அரசுகளுக்கு 60.87 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அளிக்கப்பட்டுள்ளன, இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத் தேவைக்கு சமம். மேலும், மொத்தம் 120 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களுடன் பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ் விநியோகிக்க 79.74 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. இது  இரண்டு மாத ஒதுக்கீட்டிற்கு சமம்.

 

ஊரடங்கு காலத்தில் (25.03.2020 முதல் 12.05.2020 வரை) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) மற்றும் பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் (PMGKAY) கீழ் மாநில வாரியாக உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு: -

 

 

12.05.2020 நிலவரப்படி             உணவு தானிய வழங்கல்

                               இலட்சம் மெட்ரிக் டன் அளவில்

மாநிலங்கள்

கோதுமை

அரிசி

ஒட்டு மொத்தம்

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன் யோஜனா

மொத்தம்

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன் யோஜனா

மொத்தம்

பிகார்

2.74

0.00

2.74

0.92

7.03

7.95

10.69

ஜார்கண்ட்

0.32

0.00

0.32

2.55

2.86

5.41

5.73

ஒடிசா

0.72

0.00

0.72

4.92

4.65

9.57

10.30

மேற்கு வங்கம்

3.41

0.00

3.41

1.34

5.70

7.04

10.46

அஸ்ஸாம்

0.07

0.00

0.07

1.78

2.34

4.13

4.20

ராஜஸ்தான்

3.77

5.63

9.41

0.00

0.00

0.00

9.41

உத்தர்பிரதேஷ்

6.29

0.00

6.29

5.17

14.14

19.31

25.60

கர்நாடகா

0.00

0.00

0.00

2.70

5.33

8.03

8.03

குஜராத்

1.87

2.05

3.92

0.72

0.99

1.71

5.63

மகராஷ்டிரா

3.15

0.00

3.15

1.35

4.62

5.97

9.12

மத்தியபிரதேசம்

2.20

0.00

2.20

1.17

4.46

5.63

7.83

சட்டிஸ்கர்

0.00

0.00

0.00

3.15

2.00

5.15

5.15

சிக்கிம்

0.01

0.00

0.01

0.06

0.05

0.11

0.11

அருணாசலப் பிரதேசம்

0.00

0.00

0.00

0.13

0.12

0.24

0.24

திரிபுரா

0.03

0.00

0.03

0.30

0.27

0.56

0.60

மணிப்பூர்

0.00

0.00

0.00

0.17

0.15

0.33

0.33

நாகாலாந்து

0.00

0.00

0.00

0.20

0.13

0.33

0.33

மிசோரம்

0.00

0.00

0.00

0.09

0.10

0.19

0.19

மேகாலயா

0.03

0.00

0.03

0.21

0.32

0.52

0.55

தில்லி

0.60

0.28

0.89

0.18

0.07

0.25

1.13

ஹரியானா

0.89

1.06

1.95

0.00

0.00

0.00

1.95

ஹிமாச்சல பிரதேசம்

0.39

0.00

0.39

0.20

0.41

0.61

1.00

ஜம்மு & காஷ்மீர்

0.36

0.00

0.36

0.82

1.01

1.83

2.19

லடாக்

0.01

0.00

0.01

0.02

0.02

0.04

0.05

பஞ்சாப்

0.00

1.02

1.02

0.00

0.00

0.00

1.02

சண்டிகர்

0.00

0.04

0.04

0.00

0.00

0.00

0.04

உத்தராகண்ட்

0.40

0.00

0.40

0.00

0.61

0.61

1.01

ஆந்திரப்பிரதேசம்

0.00

0.00

0.00

1.54

3.58

5.12

5.12

தெலுங்கானா

0.02

0.00

0.02

1.08

2.19

3.28

3.30

கேரளா

0.42

0.00

0.42

1.52

1.73

3.25

3.67

தமிழ்நாடு

0.24

0.00

0.24

0.48

4.56

5.04

5.28

புதுச்சேரி

0.00

0.00

0.00

0.00

0.09

0.09

0.09

அந்தமான் நிகோபார் தீவுகள்

0.02

0.00

0.02

0.04

0.01

0.05

0.06

இலட்சத்தீவுகள்

0.00

0.00

0.00

0.01

0.00

0.01

0.01


(Release ID: 1623582) Visitor Counter : 233