குடியரசுத் தலைவர் செயலகம்

ஃபக்ருதீன் அலி அகமது பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2020 12:21PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு பக்ருதீன் அலி அகமதின் பிறந்த நாளான இன்று(13.05.2020), குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்னாருக்கு மரியாதை செலுத்தினார். திரு பக்ருதீன் அலி அகமதின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செய்தார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1623513) வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam