பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                
                    
                    
                        குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                08 MAY 2020 2:13PM by PIB Chennai
                
                
                
                
                
                
                குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
“குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பல்துறை வித்தகரான அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வலுவான பங்களித்துள்ளார். அவரது தெளிவான சிந்தனையும், அதை வெளிப்படுத்தும் விதமும் எப்போதும் மிகச் சிறப்பாக இருந்திருக்கின்றன” என்று பிரதமர் கூறியுள்ளார். 
                
                
                
                
                
                (Release ID: 1622159)
                Visitor Counter : 176
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam