தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்குத் தடை

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2020 12:12PM by PIB Chennai

இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்கு தற்போதுள்ள முடக்கநிலை அமல் காலத்தில் தடை நீடிக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1615974) வருகையாளர் எண்ணிக்கை : 242