PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 10 APR 2020 7:01PM by PIB Chennai

 


10.04.2020 – Monday திங்கள் Covid-19 PIB Bulletin / @7.30 PM
கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

 

 

 

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

  1.  

Institute of Chartered Accountants of India, Institute of Company Secretaries of India and Institute of Cost Accountants of India contribute Rs 28.80 crore towards PM CARES Fund to combat COVID-19 outbreak

இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம், இந்திய கம்பெனி செகரட்டரிகள் கழகம் மற்றும் இந்திய காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் கழகம் ஆகியவை கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES) ரூ.28.80 கோடி அளித்துள்ளன.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612794

  1.  

PM remembers Jesus Christ on Good Friday

பிரதமர் திரு. மோடி புனித வெள்ளி செய்தி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612812

  1.  

Disinfection Walkway and Road Sanitizer Unit by CSIR-CMERI), Durgapur to fight COVID 19

கோவிட்19 : கிருமிநாசினி தெளிக்கும் தொற்று அழிப்பான் நடைபாதை மற்றும் சாலை சுத்திகரிப்பான் அமைப்புகளை துர்காபூரில் உள்ள சி எஸ் ஐ ஆர் - சிஎம்ஈஆர்ஐ வழங்கியுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612870

  1.  

Computer based nano materials by INST Mohali can show the future of nano-electronics

மொஹாலி - இந்திய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கணினி அடிப்படையிலான நானோ பொருட்கள் மூலம் நானோ-மின்னணுவியலின் எதிர்காலத்தைக் காட்ட முடியும்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612884

  1.  

SCTIMST scientists develop disinfection gateway & facemask disposal bin to fight COVID-19

Professor Ashutosh Sharma, Secretary, DST asserts, "Disinfection of people, garments, surfaces and used disposable protective gears are vital to break the chain of transmission

கோவிட்-19 சவாலை முறியடிக்க கிருமி நீக்க நுழைவாயில் மற்றும் அகற்றப்படும்  முகக்கவச உறைகளைப் போடும் தொட்டியை எஸ்.சி.டி.ஐ.எம்.எஸ்.டி. விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612848

  1.  

DST supported startup to make natural, alcohol-free sanitizer to combat COVID 19

கோவிட்-19க்கு எதிராகப் போராடுவதற்கு இயற்கையான, ஆல்கஹால் கலக்காத கிருமி நாசினியைத் தயாரிக்க ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு, அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST) நிதியுதவி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612901

  1.  

India is ready to do whatever possible to help our friends to fight the pandemic says PM

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் நட்பு நாடுகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் உறு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612857

  1.  

EPFO settles 1.37 Lakh EPF withdrawal claims to fight Covid-19 in less than 10 days

கோவிட் 19 நோய்க்கு எதிரான சூழலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்காக வந்த கோரிக்கைகளில் 1.37 லட்சம் கோரிக்கைகள் ஏற்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612892

  1.  

Publication of media reports on travel protocol etc of trains passengers on resumption of train services:  Advisory for Media

பயணிகள் ரயில்களின் பயணத் திட்டங்கள், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குதல் குறித்த ஊடக செய்திகள்: ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612955

  1.  

CIPET Institues/Centres contribute Rs 86.5 lakh to local authorities/governments for COVID-19 relief work
CIPET employees contributes Rs18.25 lakh as one-day’s salary to PM Cares Fund

 

கொவிட்-19 நிவாரணப் பணிக்காக ரூ. 86.5 லட்சத்தை உள்ளாட்சி அமைப்புகள்/அரசுகளுக்கு மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள்/மையங்கள் அளித்தன
தங்கள் ஒரு நாள் ஊதியமான ரூ. 18.25 லட்சத்தை பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழக ஊழியர்கள் அளித்தனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612959

  1.  

Telephone Conversation between PM and Prime Minister of Japan

பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் இடையிலான தொலைபேசி உரையாடல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613011

  1.  

PMO reviews efforts of eleven Empowered Groups towards tackling COVID-19

Confidence building measures key to ensure seamless supply chain management

Last mile outreach through communication in regional languages to remain the focus

கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பதினோரு உயர்நிலைக் குழுக்களின் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகம் பரிசீலனை
தடையில்லாத விநியோகச் சங்கிலித் தொடர் நிர்வாகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முக்கியமானவை
வெகுதொலைவில் இருப்பவர்களையும் அவரவர் பிராந்திய மொழிகளில் தொடர்பு கொள்வதன் மூலம் கவனத்துக்குள் வைத்திருக்கலாம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613016

  1.  

India Brazil partnership is stronger than ever in these challenging times says PM
 

இந்த சவாலான சமயத்தில் இந்தியா-பிரேசில் இடையேயான உறவுகள் முன்னெப்போதும் விட வலுவடைந்துள்ளன - பிரதமர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612964

  1.  

Telephone Conversation between PM and Prime Minister of Nepal

நேபாளப் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613017

  1.  

The closure of Jallianwala Bagh memorial for visitors will continue till 15.6.2020
 Renovation work of the memorial affected due to COVID-19 crisis

ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னம் பார்வையாளர்களுக்காக மூடப்படுள்ளது 15.6.2020 வரை தொடரும்
நினைவுச்சின்னத்தின் புதுப்பித்தல் பணிகள் கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613055

  1.  

Union Minister for HRD Shri Ramesh Pokhriyal ‘Nishank’ launches a week long ‘Bharat Padhe Online’ campaign for Crowd sourcing of Ideas for Improving Online Education ecosystem of India

இந்தியாவில் ஆன்லைன் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளை பெறும் நோக்கத்தில் `பாரத் பதே ஆன்லைன்' என்ற ஒரு வார கால இயக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' தொடங்கி வைத்தார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612949

  1.  

MHA directs all States/UTs to ensure strict compliance of lockdown measures to fight COVID—19 and not allow any social/religious gathering/procession

கோவிட்-19 நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை அறிவிப்பை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல். எந்த சமூக / மத கூட்டங்கள் / ஊர்வலங்களுக்கும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613019

  1.  

Railways transports approximately 6.75 lakh wagons of commodities including about 4.50 lakh wagons of essential commodities like foodgrains, salt, sugar, edible oil, coal and petroleum products since March 23

உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட 4.50 லட்சம் பெட்டிகள் உட்பட, தோராயமாக 6.75 லட்சம் பெட்டிகளில் பொருள்களை மார்ச் 23 முதல் ரயில்வே அனுப்பியது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613021

  1.  

Private airlines transport domestic medical cargo of about 2,675 tons Over 180 Lifeline UDAN flights cover over 1,66,000 kms to deliver essential medical supplies  தனியார் விமானப் போக்குவரத்து விமானங்கள் மூலமாக 2675 டன் உள்நாட்டு மருத்துவப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.
நூற்றுக்கும் மேற்பட்ட உதான் உயிர்காக்கும் விமானங்கள், ஒரு லட்சத்து 66 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து அத்தியாவசிய மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613051

  1.  

Union Home Minister reviews Border Guarding Arrangements, at India - Pakistan and India - Bangladesh borders, with BSF Educate
People on COVID-19 and ensure that no cross border movement is allowed: HM to BSF     
இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - வங்கதேச எல்லைகளில் காவல் ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் எல்லை பாதுகாப்புப் படையினருடன் ஆய்வு
கோவிட்-19 குறித்து மக்களிடம் விளக்கி யாரும் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613052

  1.  

1194 tourists assisted till 9th April through ‘Stranded in India’ portal

ஏப்ரல் 9-ம்தேதி வரைஸ்ட்ரான்டட் இன் இந்தியாவலைதளம் மூலம் 1194 சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613076

  1.  

MHA issues 5th Addendum to exempt Operations of Marine Fishing/Aquaculture Industry and its Workers from Lockdown Restrictions to fight COVID-19
கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வதற்குப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிலிருந்து கடல் மீன்பிடித்தல்/மீன்வளர்ப்புத் தொழில் செயல்பாடுகளுக்கு விலக்கு அளித்து 5-வது பிற்சேர்க்கையை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613255

  1.  

AYUSH reiterates immunity boosting measures for self-care during COVID 19 crisis 

 கொரானா வைரஸ் நெருக்கடியின்போது சுய பாதுகாப்பிற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்திக் கொள்வதை மீண்டும் வலியுறுத்துகிறது ஆயுஷ்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613256

  1.  

G20 Extraordinary Energy Ministers Meeting 

ஜி20 எரிசக்தி அமைச்சர்களின் கூடுதல் அமர்வு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613258

  1.  

Updates on COVID-19 

 கோவிட்-19 பற்றிய சமீபத்திய செய்திகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613260

  1.  

Government approves ex-gratia compensation for more than one lakh FCI employees in case of death due to COVID-19  

ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய உணவுக் கழகத்தின்  ஊழியர்களில் கோவிட்19 தொற்று காரணமாக உயிரிழக்க நேர்ந்தால் கருணைத் தொகை இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613261

  1.  

IIT(BHU)'s innovation center makes full body Sanitization Device  

முழு உடலுக்கும் கிருமிநாசினி தெளிக்கக் கூடிய சுத்திகரிப்புக் கருவி ஒன்றை ஐ ஐ டி (பி ஹெச் யு) உருவாக்கியுள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613263

  1.  

Dr. Harsh Vardhan chairs a video conference with States regarding the steps taken on COVID-19  

கோவிட்-19 தொற்று தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மாநிலங்களுடன் டாக்டர் ஹர்ஷவர்தன் காணொலி மூலம் கலந்துரையாடல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613265

  1.  

Action taken by Department of Agriculture, Cooperation and Farmers Welfare during lockdown  

முடக்கநிலை அமல் காலத்தில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613266

 

 

Other release / பிற செய்திக் குறிப்புகள்

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

  1.  

Smooth customs clearance for two relief/evacuation flights at Chennai International Airport  

சென்னை விமான நிலையத்தில் நிவாரண/ வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பயணிகள் விமானங்களுக்கு தாமதமின்றி சுமுகமான சுங்க அனுமதி

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613070

 



(Release ID: 1613268) Visitor Counter : 168