சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பிரிவு தொழில் சங்கங்களுடன் மத்திய சுற்றுலா அமைச்சகம் மெய்நிகர் மாநாடு

प्रविष्टि तिथि: 04 APR 2020 5:07PM by PIB Chennai

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பிரவைச் சேர்ந்த தொழில் சங்கங்களுடன் மெய்நிகர் மாநாட்டை மத்திய சுற்றுலா அமைச்சகம்  வெள்ளிக்கிழமை நடத்தியது. இந்தியத் தொழில் கூட்டமைப்பு, இந்திய வணிக, தொழில் கூட்டமைப்பு சபை, PHD வணிக சபை, ஐஎம்ஏஐ (CII, FICCI, PHDCCI and IMAI) உள்ளிட்ட 9 அமைப்புகளைக் கொண்ட  FAITH என்னும் தாய் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் தொலைநிலை மூலம் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 தொற்று காரணமாக, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழிலில்  ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் யோசனைகள் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டன. 


(रिलीज़ आईडी: 1611120) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada