உள்துறை அமைச்சகம்

தப்லிகி ஜமாத் செயல்பாடுகளில் தொடர்புடைய, சுற்றுலா விசாவில் இந்தியாவில் உள்ள 960 வெளிநாட்டவரை, தடுப்புப் பட்டியலில் வைத்தது மத்திய உள்துறை அமைச்சகம், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை

प्रविष्टि तिथि: 02 APR 2020 7:38PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷாவின் உத்தரவுப்படி, தப்லிகி ஜமாத் செயல்பாடுகளில் தொடர்புடைய, சுற்றுலா விசாவில் இந்தியாவில் உள்ள 960 வெளிநாட்டவரை, மத்திய உள்துறை அமைச்சகம் தடுப்புப் பட்டியலில் வைத்துள்ளது. அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தவிடப்பட்டுள்ளது.

 

*****


(रिलीज़ आईडी: 1610609) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada