உள்துறை அமைச்சகம்

கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட, இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டவரை அவரவர் நாட்டுக்கு அனுப்புவதற்கான வழிமுறை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2020 9:37PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகம், கொவிட்-19 பரவலையடுத்து தேசிய அளவிலான முடக்கம் தொடர்பான தனது நெறிமுறைகளில் பிற்சேர்க்கையாக, கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட, இந்தியாவில் தவிக்கும் வெளி நாட்டவரை அவரவர் நாட்டுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இணைப்பு :
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/3rd%20Addendum%20dated%202.4.2020%20to%20Lockdown%20measures.pdf

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1610608) வருகையாளர் எண்ணிக்கை : 141
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada