பிரதமர் அலுவலகம்

இந்திய பிரதமர் நேபாள பிரதமருக்கு பாராட்டு

प्रविष्टि तिथि: 20 MAR 2020 11:30PM by PIB Chennai

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி, கொரானா வைரஸ்   (COVID-19)  நிவாரணத்திற்கான அவசர கால நிதி திட்டத்திற்கு நிதி வழங்கிய நேபாள பிரதமர்  திரு. கே பி சர்மா ஒளிக்கு பாராட்டு தெரிவித்தார்.

கொரானா வைரஸ் நிவாரணத்திற்கான அவசர கால நிதி திட்டத்திற்கு பத்து கோடி ரூபாய் நிதி வழங்கிய நேபாள பிரதமருக்கு தனது மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்தார்.

இந்த நிதியுதவி, தொற்றுநோய்க்கு எதிராதெற்காசிய மண்டல ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் வலிமையான போராட்டத்திற்கு திரு. கே பி சர்மா ஒளி அளித்து வரும் அர்ப்பணிப்பையும் ஆதரவையும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.


(रिलीज़ आईडी: 1609254) आगंतुक पटल : 159
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu