பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 அவசர நிதிக்குப் பங்களித்ததற்காக மாலத்தீவு அரசுக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAR 2020 2:33PM by PIB Chennai

கொவிட்-19 அவசர நிதிக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் அளித்ததற்காக மாலத்தீவு அரசுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொவிட்-19க்கு எதிரான ஒன்றுபட்ட போரில், மாலத்தீவின் இந்த பங்களிப்பு நமது முயற்சிகளை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1609055) வருகையாளர் எண்ணிக்கை : 176