பிரதமர் அலுவலகம்
பிரிட்டன் பிரதமருக்கு நலமடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர்
प्रविष्टि तिथि:
27 MAR 2020 6:48PM by PIB Chennai
பிரிட்டன் பிரதமர் திரு.போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் நலமடைந்து சிறந்த ஆரோக்கியம் பெற பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
”அன்பு பிரதமர் போரிஸ் ஜான்சன், நீங்கள் ஒரு போராளி, இந்த சவாலையும் எதிர்கொண்டு மீண்டு வருவீர்கள். நீங்கள் சிறப்பான உடல்நலம் பெற எனது பிராத்தனைகள். பிரிட்டன் ஆரோக்கியத்தை உறுதி செய்ய எனது வாழ்த்துகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
****
(रिलीज़ आईडी: 1608862)
आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam