பிரதமர் அலுவலகம்

‘தேசத்தந்தை’ பங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் நாளை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் பங்கேற்க உள்ளார்

Posted On: 16 MAR 2020 8:32PM by PIB Chennai

பங்களாதேஷில் நாளை நடைபெற உள்ள ‘தேசத்தந்தைபங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்க உள்ளார்.

கொவிட்-19 காரணமாக மார்ச் 17 அன்று பங்களாதேஷில் நடத்த திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.

 

**********

 



(Release ID: 1606679) Visitor Counter : 147