இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2020 10:58AM by PIB Chennai
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தேசிய வாக்காளர் தினத்தன்று வாழ்த்துக்கள். நமது வாக்காளர் சேர்ப்பு நடைமுறையைக் கூடுதல் வேகத்தோடும், அனைவரும் இணையும் வகையிலும், பல முயற்சிகளை மேற்கொள்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நாம் நன்றி சொல்கிறோம். வாக்காளர் விழிப்புணர்வையும், வாக்களிப்பையும் அதிகரிப்பதற்குப் பணி செய்ய இந்த நாள் நமக்கு ஊக்கமளிக்கட்டும். இதுவே நமது ஜனநாயகத்தை வலுவாக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
|
@narendramodi
நமது வாக்காளர் சேர்ப்பு நடைமுறையை கூடுதல் வேகத்தோடும், அனைவரும் இணையும் வகையிலும், பல முயற்சிகளை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாம் நன்றி சொல்கிறோம்.
வாக்காளர் விழிப்புணர்வையும், வாக்களிப்பையும் அதிகரிப்பதற்கு பணி செய்ய இந்த நாள் நமக்கு ஊக்கமளிக்கட்டும், இதுவே நமது ஜனநாயகத்தை வலுவாக்கும்
|
************