பிரதமர் அலுவலகம்

திரிபுரா மாநில தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 21 JAN 2020 10:53AM by PIB Chennai

திரிபுரா மாநில தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திரிபுராவின் தலைசிறந்த பாரம்பரியம் மற்றும் தேச வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து நாம் பெருமிதம் அடைகிறோம்.  இந்த மாநில மக்கள் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் ஆவர்.  திரிபுரா மக்கள் தொடர்ந்து வளம் பெற்று நலமுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Narendra Modi

@narendramod

 

மாநில தினத்தையொட்டி, திரிபுரா மாநிலத்தில் உள்ள எனதருமை சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள். திரிபுராவின் தலைசிறந்த பாரம்பரியம் மற்றும் தேச வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து நாம் பெருமிதம் அடைகிறோம்.  இந்த மாநில மக்கள் தொழில் தன்மையில் பெயர் பெற்றவர்கள் ஆவர்.  திரிபுரா மக்கள் தொடர்ந்து வளம் பெற்று நலமுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன்.

 

*************


(रिलीज़ आईडी: 1599946) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam