பிரதமர் அலுவலகம்

டாக்டர் எம்.சித்தானந்தமூர்த்தி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 11 JAN 2020 5:28PM by PIB Chennai

டாக்டர் எம்.சித்தானந்தமூர்த்தி மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டாக்டர் எம்.சித்தானந்தமூர்த்தி கலை இலக்கியத்தின் முதிர்ச்சியுற்ற தலைவராக விளங்கினார். கன்னட மொழி மீதான அவரின் பற்று குறிப்பிடத்தக்கது. நமது வளமான வரலாற்றின் ஒப்பற்ற அம்சங்களைப் பாதுகாக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கும், அன்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

 

டாக்டர் எம்.சித்தானந்தமூர்த்தி கலை இலக்கியத்தின் முதிர்ச்சியுற்ற தலைவராக விளங்கினார். கன்னட மொழி மீதான அவரின் பற்று குறிப்பிடத்தக்கது. நமது வளமான வரலாற்றின் ஒப்பற்ற அம்சங்களை பாதுகாக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கும், அன்பர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி பிரதமர் @narendramodi

 

 

****


(रिलीज़ आईडी: 1599150) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada