மத்திய அமைச்சரவை
மருத்துவத் துறையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நிறுவனங்கள்-இடை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUL 2019 4:21PM by PIB Chennai
மறுசீரமைப்பு மருத்துவம் மற்றும் 3டி பயோ பிரிண்டிங், புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் ஆலோசனைகள் / தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாற்றம், அறிவியல் உள்கட்டமைப்பை இணைந்து பயன்படுத்துவது ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நிறுவனங்கள்-இடை ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1579155)
வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam