தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 4:22PM by PIB Chennai
அஞ்சல்துறை முதன்முறையாக தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் தலா ரூ.4,000 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
2026-27-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) அஞ்சல் துறை ரூ.8,212.7 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ஈட்டப்பட்ட ரூ.6,636 கோடியுடன் ஒப்பிடும்போது, தற்போது 24 சதவீத ஆண்டு வளர்ச்சியாகும்.
இரண்டாவது காலாண்டில் ரூ.4,201.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இது ஆண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 25 சதவீத வளர்ச்சியாகும். முதல் காலாண்டைவிட 5 சதவிகித வளர்ச்சியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326637®=3&lang=1
****
SK/IR/RJ/SH