இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 3:15PM by PIB Chennai
போலந்து நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது வர்த்தகம், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு அம்சங்கள், தீவிரவாதத் தடுப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக்க இலக்கு நிர்ணயித்தல், பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்பு தொடர்பாக இந்தியாவுடன் போலந்து இணைந்து செயல்படுவது, பாதுகாப்புத் தொழில்துறைச் சார்ந்த கலந்துரையாடல், தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை செய்துகொள்வது ஆகியவை போலந்து பிரதமரின் அரசுமுறைப் பயணத்தில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326570®=3&lang=1
***
SS/LN/SU