பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தன்னலமற்ற சேவை, இரக்கம் ஆகியவற்றின் உணர்வை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAY 2026 9:12AM by PIB Chennai

தன்னலமற்ற உணர்வுடன்  செய்யக்கூடும் செயலே மனிதநேயத்தின் உண்மையான வடிவம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் அக மகிழ்ச்சியை அளிப்பதோடு மட்டுமின்றி சமூக நலனுக்கும் பங்களிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமஸ்கிருத நீதி மொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்- எந்த உயிரினத்தின் மீதும் சிந்தனை, வார்த்தை அல்லது செயல் மூலம் வெறுப்பின்றி அனைவரிடமும் இரக்கத்துடன் நடந்து கொள்வதும், பெருமளவில் உதவி அளிப்பதும் நற்பண்புகளின் உயர்ந்த வடிவமாக கருதப்படுகிறது என்பதை இந்த நீதிமொழி கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258265&reg=48&lang=2

***

SS/IR/PS/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2322681) வருகையாளர் எண்ணிக்கை : 15