இடுகை இடப்பட்ட நாள்:
22 APR 2026 11:12AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பூமித்தாயின் அழியாத ஆன்மாவை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“எங்கு மரங்களும் செடிகளும் எப்போதும் உறுதியாகவும் நிலையாகவும் நிற்கின்றனவோ, அந்தப் பூமி நமக்கு எல்லா வசதிகளையும் வளங்களையும் வழங்கட்டும். பூமித்தாயை நாங்கள் வணங்குகிறோம்.”
பூமி நமது தாய் என்றும், மனிதகுலத்தின் நலன் அதன் பாதுகாப்பில் அடங்கியுள்ளது என்றும், அதைப் பாதுகாப்பது நமது கூட்டுக் கடமை மட்டுமல்ல, வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் புனிதமான உறுதிமொழியும் ஆகும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்:
***
(Release ID: 2254378)
TV/PKV/RJ