பிரதமர் அலுவலகம்
குடியரசு துணைத்தலைவருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2026 9:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்துப் பேசினேன்.
****
(Release ID: 2228904)
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2322520)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam