பிரதமர் அலுவலகம்
பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் திரு நரேந்திர மோடி
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 6:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரிக்ஸ் 2026 மாநாட்டிற்கு இந்தியா தயாராக உள்ளதை எடுத்துரைத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மாநாட்டுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் குறித்த காணொலியைப் பகிர்ந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரிக்ஸ் 2026 மாநாட்டிற்கு அனைத்தும் தயார்!"
பிரதமர் பகிர்ந்துள்ள காணொளியை காண்க: https://x.com/narendramodi/status/2098026841844138247
***
(Release ID: 2308838)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308926)
வருகையாளர் எண்ணிக்கை : 8