பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாவீர் ஜெயந்தியையொட்டி காந்திநகரில், அருங்காட்சியகத் திறப்பு விழாவில் தாம் ஆற்றிய உரையின் சில தொகுப்புகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2026 4:48PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பகவான் மகாவீர் ஜெயந்தியையொட்டி குஜராத்தின் காந்திநகரில் உள்ள கோபா தீர்த்தில் சாம்ராட் சம்பிரதி சங்கிரகாலயம் என்ற சமண பாரம்பரிய அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

"கோபா தீர்த் ஆன்மீக அமைதி நிறைந்த இடமாகும். இது பல சமண முனிவர்கள், துறவிகள் ஆகியோரின் தவம் பிரதிபலிக்கும் இடமாகவும், படைப்பும் சேவையும் இயல்பாக மலரும் இடமாகவும் திகழ்கிறது," என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

***

(Release ID: 2247306)

SS/PLM/RJ/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2306459) வருகையாளர் எண்ணிக்கை : 8