குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர், ஆகஸ்ட் 3 முதல் 5-ம் தேதி வரை ஒடிசாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2026 12:53PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை முதல் (2026 ஆகஸ்ட் 3)  5-ம் தேதி வரை ஒடிசாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

நாளை (ஆகஸ்ட் 3), கட்டாக்கில், ஜகத்குரு கிருபாலு பல்கலைக்கழகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.

ஆகஸ்ட் 4 அன்று, குடியரசுத் தலைவர் புவனேஸ்வரிலிருந்து பெர்ஹாம்பூருக்கு ரயில் பயணம் மேற்கொண்டு, தப்தபானியில் உள்ள மா கந்துனி தேவி கோயில், சிவன் கோயில் ஆகியவற்றில் வழிபாடு மேற்கொள்ளவுள்ளார்.

***

(Release ID : 2293288)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2293508) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Odia , Malayalam