பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாபா விஸ்வநாதர் கோவிலில் ஸ்வாமி தரிசனம் மற்றும் பூஜை செய்து, நாட்டு மக்களின் வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காகப் பிரதமர் பிரார்த்தனை

இடுகை இடப்பட்ட நாள்: 29 APR 2026 11:45AM by PIB Chennai

காசியில் உள்ள பாபா விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்வாமி தரிசனம் மற்றும் பூஜை செய்து, நாட்டு மக்களின் மகிழ்ச்சி, வளம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256498&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2292291) வருகையாளர் எண்ணிக்கை : 19