குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆகஸ்ட் 1, 8-ம் தேதிகளில் காவலர் மாற்றம் நிகழ்வு நடைபெறாது
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2026 12:45PM by PIB Chennai
சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெறுவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையின் முகப்பில் ஆகஸ்ட் 1 மற்றும் 8-ம் தேதிகளில் காவலர் மாற்றம் நிகழ்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2291574)
TV/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2291656)
வருகையாளர் எண்ணிக்கை : 41