பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 18 JUL 2026 10:25PM by PIB Chennai

பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், இன்று (18.07.2026) காலை பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து, 'சாத்தியமற்றதை சாதிக்க பின்னணியில் இருந்து வழிநடத்துதல்' என்ற தனது நூலின் பிரதியை வழங்கினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், இன்று (18.07.2026) காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, 'சாத்தியமற்றதை சாதிக்க பின்னணியில் இருந்து வழிநடத்துதல்' என்ற அவரது நூலின் பிரதியை வழங்கினார்.

 

(Release ID: 2286216)

*******

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2286284) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam