குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் நாளை ஆந்திரப் பிரதேசம் பயணம்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 6:57PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (30.06.2026) முதல் ஜூலை 1, 2026 வரை மூன்று நாள் பயணமாக ஆந்திரப் பிரதேசம் செல்கிறார்.

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயநகரத்தில் உள்ள மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் ஜூன் 30 அன்று குடியரசுத் தலைவர் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 1 அன்று ஆந்திரப் பிரதேசம் அனந்தபுரமுவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279094&reg=3&lang=1

(Release ID: 2279094)

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2279178) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam