பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா பூலேவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 APR 2026 11:48AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மகாத்மா பூலேவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா பூலேவுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரது கொள்கைகள் எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்."

****

(Release ID: 2251079)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2277661) வருகையாளர் எண்ணிக்கை : 17