குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை (இரண்டாம் கட்டம்) குடியரசுத் தலைவர் வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2026 8:18PM by PIB Chennai

இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (ஜூன் 23) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இரண்டாவது கட்ட பத்ம விருது வழங்கும் விழாவில், 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கினார்.

 

இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

விருது பெற்றவர்களின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc2026623901101.pdf

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277220&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2277220

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2277294) வருகையாளர் எண்ணிக்கை : 84