பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மதுரா படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர், உதவித் தொகை அறிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 APR 2026 11:00PM by PIB Chennai

மதுரா படகு விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மதுரா படகு விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்."

***

(Release ID: 2251054)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2274499) வருகையாளர் எண்ணிக்கை : 14