MIFF banner

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: 3-வது நாளன்று சிறப்புப் பயிலரங்கம், திறந்தவெளி கலந்துரையாடல் மற்றும் செயல்முறைப் பயிலரங்குகள் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்றன

மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவின் (MIFF) 19-வது பதிப்பின் மூன்றாவது  நாளான இன்று, கருத்துகள், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கலைசார் கண்ணோட்டங்கள் குறித்த துடிப்பான பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. புகழ்பெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான திரைப்படப் படைப்பாளிகள், நாடக இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முதலியோர், சிறப்புப் பயிலரங்குகள், திறந்தவெளி விவாதங்கள் மற்றும் செயல்முறைப் பயிற்சிகள் ஆகியவற்றின் வாயிலாகத் திரைப்பட ஆர்வலர்களுடன் கலந்துரையாடினர்.

 

நாடகத்திற்கும் ஆவணப்படத்திற்கும்  இடையிலான தொடர்பை ஆராய்ந்த, புகழ்பெற்ற பிரெஞ்சு மேடை இயக்குநர் ஃபேப்ரிஸ் கேரியின் அறிவூட்டும் சிறப்புப் பயிலரங்கம், ஆவணப்படங்கள் குறித்த இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (ஐடிபிஏ) கருத்தாழமிக்க திறந்த மன்ற அமர்வு, மற்றும் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுரா பாலிட் முன்னின்று நடத்திய ஒரு ஒளிப்பதிவுப் பயிலரங்கம் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாக அமைந்திருந்தன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274203&reg=3&lang=1

(Release ID: 2274203)

****

TV/BR/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2274333   |   Visitor Counter: 7