பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேச மாநிலம் படானில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUN 2026 4:32PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம் படானில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உத்தரப் பிரதேச மாநிலம் படானில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மிகுந்த மன வேதனையளிப்பதாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்: பிரதமர் நரேந்திரமோடி"
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274054®=3&lang=1
(Release ID: 2274054)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2274247)
வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam