பிரதமர் அலுவலகம்
திரு லியாண்டர் பயஸ் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 APR 2026 7:58PM by PIB Chennai
புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை திரு லியாண்டர் பயஸ் இன்று சந்தித்தார். “டென்னிஸில் அவரது சாதனைகளால் இந்தியா மிகவும் பெருமிதம் கொள்கிறது. பலவிதமான பிரச்சனைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். விளையாட்டுகள் மற்றும் தேசக் கட்டமைப்பு மீதான அவரது ஆர்வம் உண்மையில் வியக்கத்தக்கது” என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“திரு லியாண்டர் பயஸ் அவர்களுடன் மகத்தான ஒரு சந்திப்பை நடத்தினேன். டென்னிஸில் அவரது சாதனைகளால் இந்தியா மிகவும் பெருமிதம் கொள்கிறது. பலவிதமான பிரச்னைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். விளையாட்டுகள் மற்றும் தேசக் கட்டமைப்பு மீதான அவரது ஆர்வம் உண்மையில் வியக்கத்தக்கது.”
***
SS/SMB/LDN/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2267978)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam