பிரதமர் அலுவலகம்
ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் வாழ்க்கை தைரியத்தை தூண்டுகிறது என்று கூறியுள்ள பிரதமர், அதை எடுத்துரைக்கும் வகையில் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAR 2026 9:52AM by PIB Chennai
மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவின் வாழ்க்கையிலிருந்து, தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றுக்கான ஒரு அசாதாரணமான உத்வேகத்தை நாம் பெறுகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார். அவரது வாழ்க்கை நாட்டு மக்களிடையே தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றும் உணர்வை ஊட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
குறிப்பிடப்பட்ட சில வித்தியாசமான மனிதர்கள் அதிசயிக்கத்தக்க வகையில் துணிச்சலுடன் செயல்படுகிறார்கள் எனவும், துணிச்சலால் நல்ல புகழ் கிடைக்கும் என்றும் அந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.
***
(Release ID: 2246734)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267932)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam