பாதுகாப்பு அமைச்சகம்
அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி
प्रविष्टि तिथि:
22 MAY 2026 7:46PM by PIB Chennai
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து, குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய 'அக்னி-1' பாலிஸ்டிக் ஏவுகணை மே 22 அன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையானது அதன் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களை வெற்றிகரமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சோதனையானது இந்தியாவின் 'உத்திசார் படைகள் பிரிவு' கீழ் நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264317®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2264542)
आगंतुक पटल : 55