பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் போது பக்தியின் மகத்தான சக்தி குறித்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 22 MAR 2026 9:12AM by PIB Chennai

நவராத்திரியின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னை தேவியின் மீதான பக்தியிலிருந்து பெறப்படும் ஆழ்ந்த ஆற்றலையும் வலிமையையும் வலியுறுத்தியுள்ளார்.

அன்னை மீதான பக்தியில் அளவற்ற சக்தி உள்ளது என்றும், தேவி மாதா வழிபாடு பக்தர்களின் இதயங்களை நேர்மறை ஆற்றலால் நிரப்புகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில், தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்திப் பாடலையும் திரு மோடி பகிர்ந்துகொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243477&reg=3&lang=1

***

SS/SMB/KR


(रिलीज़ आईडी: 2263703) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam