மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு நேரடிப் பணியாளர் தேர்வுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2026 12:00PM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்காக நேரடிப் பணியாளர் தேர்வுக்காக விண்ணப்பங்களை மத்திய குடிமைப்பணித் தேர்வாணையம் வரவேற்கிறது.

இது குறித்த விவரங்கள்  https://upsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஆர்வமுடையவர்கள் https://upsconline.nic.in/ora என்ற இணையதளத்தில் 2026 மே 9 முதல் மே 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

------

(Release ID: 2259697)

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259975) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam