பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகளிர் தலைமையிலான வளர்ச்சி குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 09 MAR 2026 1:30PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

இந்தியாவின் வளர்ச்சிக் கதை மகளிர் மேம்பாட்டிலிருந்து மகளிர்  தலைமையிலான வளர்ச்சிக்கு மாறி வருவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. ஸ்டெம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிகரித்து வரும் பங்கேற்புடன், மகளிர் சக்தி வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்திற்கு சக்தி அளிக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்தியாவின் வளர்ச்சியின் கதை மகளிரின் வளர்ச்சியிலிருந்து மகளிர்  தலைமையிலான வளர்ச்சிக்கு மாறுகிறது என்று கூறியுள்ளார். ஸ்டெம் , ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிகரித்து வரும் பங்கேற்புடன், மகளிர் சக்தி வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்திற்கு சக்தி அளிக்கிறது”

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2237253) आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam