பிரதமர் அலுவலகம்
முன்னாள் குடியரசுத்தலைவரைப் பிரதமர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2026 10:03PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களுடன் மகிழ்ச்சியான சந்திப்பு. அவரது கருத்துகள் பல்வேறு துறைகளில் எப்போதும் சிந்தனை மிக்கதாகவும், வளப்படுத்துவதாகவும் இருக்கும்.”
***
(Release ID: 2228920)
TV/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2234957)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam