மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த புதுதில்லி தீர்மானத்தை 91 நாடுகள் மற்றும் அமைப்புகள் ஆதரித்துள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2026 11:19AM by PIB Chennai

புதுதில்லியில் பிப்ரவரி 18, 19 ஆகிய நாட்களில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026, செயற்கை நுண்ணறிவு தாக்கத்தில் புதுதில்லி தீர்மானம் என்ற ஏற்புடன் நிறைவடைந்தது, செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய ஒத்துழைப்பில் சிறந்த மைல்கல்லைக் குறிக்கிறது.

2026 பிப்ரவரி 21 வரை, 88 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. அதன் பிறகு பங்களாதேஷ், கோஸ்டாரிகா, கௌதமாலா ஆகிய மேலும் மூன்று நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம் இதில் கையெழுத்திட்ட நாடுகள் மற்றும் அமைப்புகளின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232005&reg=3&lang=1

***

AD/IR/RK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2232068) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Kannada , Malayalam