பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், இளைஞர் சக்தி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான சான்றாக இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டைப் பாராட்டியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2026 8:29AM by PIB Chennai

இந்திய செயற்கை நுண்ணறிவு  தாக்க உச்சிமாநாட்டிற்காக உலகளாவிய தலைவர்கள், புத்தாக்க நிபுணர்கள் இந்தியாவில் ஒன்றுகூடியுள்ளதை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகுந்த பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிகழ்வை ஒரு மைல்கல் தருணமாக எடுத்துக்காட்டியுள்ள பிரதமர், இந்த உச்சிமாநாடு இந்தியாவின் இளைஞர்களின் மகத்தான ஆற்றலின் தெளிவான பிரதிபலிப்பாகவும், உலகளாவிய தொழில்நுட்ப நிலப்பரப்பில் நாட்டின் உயர்ந்து வரும் அந்தஸ்தையும் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பாராட்டும் வகையில் அவர் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

यह हमारे लिए अत्यंत गर्व की बात है कि India AI Impact Summit के लिए दुनियाभर से लोग भारत आ रहे हैं। इससे हमारे देश के युवाओं के सामर्थ्य का भी पता चलता है। यह अवसर इस बात का भी प्रमाण है कि हमारा देश विज्ञान और टेक्नोलॉजी के क्षेत्र में तेजी से प्रगति कर रहा है और वैश्विक विकास में अहम योगदान दे रहा है।

 

दाने तपसि शौचं च विज्ञानं विनये नये।

 

विस्मयो न हि कर्तव्यो बहुरत्ना वसुन्धरा।।

 

***

(Release ID: 2228501)

TV/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2228599) வருகையாளர் எண்ணிக்கை : 12