பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹெராத் போஷ்டே விழாவையொட்டி காஷ்மீர் பண்டிட் சமூகத்தினருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2026 8:30AM by PIB Chennai

கஷ்மீர் பண்டிட் சமூகத்தின் வளமான மரபுகளைப் பிரதிபலிக்கும் புனிதப் பண்டிகையான ஹெராத் போஷ்டேவையொட்டிப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . இந்தப் புனிதமான நாளில், அனைவரின் வாழ்க்கையிலும் நல்வாழ்வுக்காகவும் வளத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இது வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறந்து, ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சியாலும் மனநிறைவாலும்  நிரப்பட்டும் என்று திரு. மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

ஹெராத் போஷ்டே!

இந்தப் புனிதப் பண்டிகை காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் வளமான மரபுகளைப் பிரதிபலிக்கிறது.

இந்தப் புனிதமான நாளில், அனைவரின் வாழ்க்கையிலும் நல்வாழ்வுக்காகவும் வளத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இது வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறந்து, ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சியாலும் மனநிறைவாலும்  நிரப்பட்டும்.

***

(Release ID: 2228305)

TV/SMB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2228467) வருகையாளர் எண்ணிக்கை : 9