பிரதமர் அலுவலகம்
பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை தொடங்கி வைத்த திருவனந்தபுரம் நிகழ்ச்சியின் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 JAN 2026 3:58PM by PIB Chennai
பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை தொடங்கி வைத்த திருவனந்தபுரம் நிகழ்ச்சியின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“திருவனந்தபுரத்தில் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை தொடங்குவதற்கான நிகழ்ச்சி, நாடு முழுவதும் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முன்முயற்சிகளை எடுத்துரைத்தது.”
“பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் அட்டைகள் வெளியீடு மற்றும் கடன்கள் வழங்குவது, மக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சிறந்த தரமான வாழ்க்கையை உறுதி செய்தலுக்கான எங்களின் முயற்சிகளில் புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.”
“திருவனந்தபுரமே உனக்கு நன்றி!
ஆற்றலும், துடிப்பும் ஒப்பற்றவை…”
***
(Release ID: 2217670)
AD/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2217767)
आगंतुक पटल : 10