குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மூன்று நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்

प्रविष्टि तिथि: 14 JAN 2026 12:56PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 14, 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம், டிரினிடாட் - டொபாகோ, ஆஸ்திரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை வழங்கினர்.

 

தங்கள் நியமனப் பத்திர ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்:

 

1. திரு. சந்திரதத் சிங், டிரினிடாட் - டொபாகோ தூதர்

 

2. டாக்டர் ராபர்ட் ஜிஷ்க், ஆஸ்திரிய தூதர்

 

3. திரு. செர்ஜியோ கோர் - அமெரிக்க தூதர்

 

(Release ID: 2214454)

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2214498) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Malayalam