பிரதமர் அலுவலகம்
தொழில்முனைவோர்களுக்கும் கடின உழைப்பாளிகளுக்கும் சாத்தியமற்றது என்று எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்
प्रविष्टि तिथि:
29 DEC 2025 9:52AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தொழில்முனைவோர்களுக்கும் கடினமாக உழைப்பவர்களுக்கும் சாத்தியமற்றது என்று எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“नात्युच्चशिखरो मेरुर्नातिनीचं रसातलम्।
व्यवसायद्वितीयानां नात्यपारो महोदधिः॥"
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
எட்ட முடியாத அளவிற்கு எந்த மலையும் உயரமானதல்ல, எந்த இடமும் ஆழமானதல்ல! அதேபோல், கடந்து செல்ல முடியாத அளவிற்கு எந்தப் பெருங்கடலும் பரந்து விரிந்ததல்ல! உண்மையில், தொழில்முனைவோர்களுக்கும் கடின உழைப்பாளிகளுக்கும் சாத்தியமற்றது என்பது எதுவுமில்லை! என்ற கருத்தை இந்த சமஸ்கிருத சுபாஷிதம் உணர்த்துகிறது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209339®=3&lang=1
***
TV/SV/KR
(रिलीज़ आईडी: 2209432)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam